chennai பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி நமது நிருபர் மே 25, 2019 பூந்தமல்லி சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி 1 லட்சத்து 36ஆயிரத்து 905 வாக்குகள் பெற்றார்.